
வெல்பொதுவெவ அல் இல்மியா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் 60 ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் அறிவியல் கண்காட்சியும் கலைவிழாவும் இம்மாதம் 21,22,23 ஆம் திகதிகளில் பாடசாலை வளாகத்தில் வெகு விமர்சையாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாபெரும் கண்காட்சியை கண்டுகளிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். ஊடக அனுசரனை சக்தி TV , ITN
...