
இஸ்லாமிய எழுச்சி உலகெல்லாம் பரவியுள்ளது. சிறுபான்மை சமூகத்திலும் கூட
அதன் அலைகள் வீசாமலில்லை. இவ்வாறு முஸ்லிம் சமூகம் விழித்தெழுந்து மீள்
புணரமைப்பில் ஈடுபடத் துவங்கியுள்ளது. இலங்கையின் முஸ்லிம் சிறுபான்மை
எந்நிலையில் உள்ளது? அங்கு மீள் புணரமைப்புச் செயற்பாட்டின் தேவை
எவ்வாறுள்ளது? இளைஞர் சமூகம் அங்கு செய்யவேண்டிய பங்களிப்பு யாது? என்பது
பற்றி ஆய்வில் ஈடுபடல் இக்காலகட்டத்தின் தேவை. அந்த வகையில் முஸ்லிம்
இளைஞர்கள் இந்த சமூகத்திற்கு ஆற்றவேண்டிய...