
சுகாதாரக் கல்விப் பணியகம்
from puttalamonline.com
இனபுளுயென்சா நோய் சுவாசத் தொகுதியூடன் தொடர்பான ஒரு நோயாகும்.
அது மனிதரிலிருந்து மனிதருக்கு தொற்றக் கூடியது. நோயாளியொருவர் இருமும்
போதோ அல்லது தும்மும் போதோ வெளியாகும் சளி சுகதேகியான ஒருவரை அடையூம்
பொழுது நோய் தொற்றிக் கொள்ளலாம். அது புதிய வகை வைரஸ் ஒன்றினால் பரவூவதனால்
சமூகத்தினரிடையே நோயெதிர்ப்பு சக்தி குறைவாதலால் இந்த நோய் விரைவாகப்
பரவக் கூடியதாயிருக்கிறது.
நோய்க்காரணி
இன்புளுயென்சா...