Banner 468 x 60px

 

Wednesday, January 2, 2013

ஐவரிகோஸ்டில் அழிவுடன் ஆரம்பித்த புத்தாண்டு!

0 comments


ஐவரி கோஸ்ட் நாட்டில் புதுவருடத்தையொட்டி நடைபெற்ற நிகழ்சியொன்றில் சனநெரிசலில் சிக்கி சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளதுடன் 200 பேர் காயமடைந்துமுள்ளனர்.

அந்நாட்டின் அபிட்ஜான் பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புத்தாண்டையொட்டி மைதானமொன்றில் வானவேடிக்கை நிகழ்வொன்று இடம்பெற்றதுள்ளது. இதனை பார்வையிடும் பொருட்டு பெருந்தொகையான மக்கள் அங்கு கூடியுள்ளனர்.
இதனால் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கியே பெருந்தொகையானோர் உயிரிழந்துள்ளனர்.

0 comments:

Post a Comment