கடந்த இரண்டாம் திகதி முதன் முறையாக முஸ்லிம் அமைப்புக்கள் தமது வேற்றுமைகளை மறந்துஇ இடைக் கால ஆலோசனை சபையொன்றை அமைப்பதற்கான அறிவித்தலை விடுப்பதற்காக வெள்ளவத்தை மியாமி வரவேற்பு மண்டபத்தில் சந்தித்துக் கொண்டன. முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கி வருகின்ற பிரதான சவால்களை எதிர் கொள்வதோடு, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் காத்திரமானதொரு பாத்திரத்தை வகிப்பதும் இச்சபையின் நோக்கமாகும். முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம் சமூகத்திற்கு பங்களிப்பதற்குப் பதிலாக, வெட்கக் கேடானதொரு சுமையாக சமூகத்திற்கு மாறியுள்ள நிலையில், இத்தகையதொரு தேவை தொடர்ந்தும் உணரப்பட்டு வந்தது. இத்தகையதொரு ஒழுங்கை உருவாக்கும்...

Al-Ilmiya MMV
Beautiful place in WelothuwewaMore

SEEDS e World
Biggest Communication Provider in our area More

Leadership Training
To Develop youth's Moral and apptitudeMore
Wednesday, May 29, 2013
Thursday, May 23, 2013
முஸ்லிம் ஆண்கள் சுன்னத் செய்வது ஏன்?

இலங்கையில்
இஸ்லாம் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் இதுவும் ஒரு பிரதான
குற்றச்சாட்டாகும். இஸ்லாமியர்களில் ஆண்கள் தங்கள் ஆண் குறியின் மொட்டுப்
பகுதியை வெட்டி அகற்றி விடுவது (ஆண்களின் ஆணுறுப்பின் முன் தோலை மட்டும்
நீங்குவது) சுன்னத் (கத்னா) என்றழைக்கப்படுகின்றது. மனிதனின் ஆரோக்கியமான
வாழ்வுக்கும், இன்பகரமான குடும்ப வாழ்வுக்கும் துணை செய்யும் விதமாகவே
ஆண்களுக்கான சுன்னத் முறைமையை...
Tuesday, May 14, 2013
WPL இறுதிப்போட்டிக்கு முன்னாள் இலங்கை அணித்தலைவர் அரஐூன ரணதுங்க கலந்து கொண்டார்

WPL இறுதிப்போட்டிக்கு முன்னாள் இலங்கை அணித்தலைவர் அரஐூன ரணதுங்க சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அங்கு அவர் அறிவுக்களஞ்சிய போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களையும் மற்றும் WPL போட்டித்தொடரில் சிறந்த வீரர்களுக்கான பதக்கங்களையும் வெற்றி பெற்ற அணிகளுக்கான கிண்ணங்களையும் வழங்கி வைத்தார்.
http://www.youtube.com/watch?v=w1r4P9ejLO4&list=FLDsbHlrMBgW2dnhClQ8O-Zg
...
Thursday, May 9, 2013
பணம் இருந்தால்.....
பணம் இருந்தால்.....
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது. -ஸ்மித். ...பணக்காரனாய் சாக வேண்டும் என்பதற்காக வறுமையில் வாழ்வது வடிகட்டிய முட்டாள்தனம் - ஜீவெனால்.பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளைக் குறைத்துக் கொள். -வீப்பர். நாம் பணக்காரர்களாக இருக்க கடமைப்பட்டிருக்கவில்லை. ஆனால் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். - பெர்னார்ட்ஷா.பணப்பிரச்சனை...
Tuesday, May 7, 2013
அமெரிக்கா விரிக்கும் புதிய சதிவலை

அமெரிக்கா ஒரு விடயத்தில் சம்பந்தப்படுகிறது என்றால், அதனை நின்று நிதானித்து நோக்க வேண்டும். ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்று கூறிக்கொண்டு, அந்நாட்டின் உள்விவகாரங்களில் தீயை மூட்டுவது சர்வதேச அரசியலில் சகஜம். இதற்கு ராஜதந்திர வியாக்கியானங்கள் பல உள்ளன. இலங்கையின் உள்நாட்டு யுத்தமும் தேசிய இனப் பிரச்சினையும், சர்வதேச சக்திகளின் ஆடுகளமாக இந்நாட்டை மாற்றுவதற்கான கதவுகளைத் திறந்து விட்டிருந்தன.
போர் முடிவடைந்ததன் பின்னர், இலங்கையில்...
ஆங்கில பாட ஆசிரியர் கருத்தரங்கு - 2013
வெல்பொதுவெவ அல்-இல்மியா முஸ்லிம் மஹா வித்தியாலய பழைய மாணவர் சங்கமும் சிடி அன்ட் கில்ட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் தலைசிறந்த ஆங்கில ஆசிரியர்களை உருவாக்குவதற்கான கருத்தரங்கு இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 2013.05.11,12 ம் திகதிகளில் வெல்பொதுவெவ பாடசாலையில் நடைபெறவுள்ளது. சனி,ஞாயிறு தினங்களில் நாள் பூராகவும் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு ஆங்கில அறிவு சாதாரணமாக உள்ளவர்கள் கலந்து கொண்டு பயிற்சிகளை பெற முடியு...
Thursday, May 2, 2013
உங்கள் குழந்தைகள் நாளைய தலைவர்கள் (Child Phsycology) (Sheik Naleem)
0-2 வயதில் உள-சமூக தேவைகள்
ஒரு குழந்தை பிறந்த பின்னர் தாய்ப் பாலூட்டல், உரிய
போஷாக்குமிக்க உணவை வழங்குதல்,ஓய்வு கொடுத்தல், பாதுகாப்பளித்தல் போன்றன
பற்றி தாய் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அவ்வாறே ஓர் குழந்தை பிறந்தது
முதல் குழந்தையின் விருத்திக் கட்டங்களை சரியாகப் புரிந்து அதற்கேற்ப
பொருத்தமான செயற்பாடுகளை, பயிற்சிகளை வழங்குவதற்கு பெற்றோர்கள் முயற்சி
எடுக்க வேண்டும். பொதுவாக பெற்றோர்கள் குழந்தையின் வளர்ச்சி என்பதை உடல்
தேவைகளை நிறை வேற்றிக் கொடுப்பதாகும் என தவறாக விளங்கி வைத்துள்ளனர்.
பிள்ளையின்...
Subscribe to:
Posts (Atom)