
நிகவெரடிய கல்வி
வலயத்திட்குட்பட்ட வெல்பொதுவெவ அல்- இல்மியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வௌியிடப்பட்டுள்ள வெட்டுப்புள்ளியின் படி 30 பேர் பரீட்சைக்கு தோற்றி 20 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இது பாடசாலை வரலாற்றல் பெரும் சாதனையாகும்.இப்பாரிய சாதனையைினை நடத்துவதற்கு பங்களிப்பு செய்த அதிபர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் SEEDS நிறுவனம் சார்பாக எமது மனமார்ந்த நன்றிகளை தெறிவித்துக் கொள்கிறோம்.
...