அல் இல்மியா முஸ்லிம் மஹா வித்தியாலய திறந்த வௌியரங்கு
Tuesday, February 19, 2013
கோட்டா மட்ட கிரிக்கட் சுற்று போட்டியில் வெல்பொதுவெவ அல் இல்மியா முஸ்லிம் மஹா வித்தியாலய அணி இரண்டாம் இடம்
கொபெய்கனே கோட்டா மட்ட பாடசாலைகளக்கிடையிலான கிரிக்கட் சுற்று போட்டி வெல்பொதுவெவ அல் இல்மியா முஸ்லிம் மஹா வித்தியாலய திறந்த வௌியரங்கில் பெப்ருவரி மாதம் 18,19 ம் திகதிகளில் நாள் பூராகவும் நடைபெற்றது. இதில் 16 அணிகள் பங்குபற்றின. இறுதிப்போட்டிக்கு வெல்பொதுவெவ அணியும் பண்ணவ மத்திய கல்லூரி அணியும் தெரிவு செய்யப்பட்டன. இறுதி போட்டியில் பண்ணவ மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்றுக்கொண்டது. வெல்பொதுவெவ அல் இல்மியா முஸ்லிம் மஹா வித்தியால அணி இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment