34 இலட்சம் ரூபா செலவில் பைத்துல் மால் நிறுவனத்தினால் வெல்பொதுவெவ இல் கிராம அபிவிருத்தி நிகழ்ச்சி
வெல்பொதுவெவ பிரதேசத்தில் 34 இலட்சம் ரூபா செலவில் பைத்துல் மால் நிறுவனத்தினால் கிராம அபிவிருத்தி நிகழ்ச்சி அண்மையில் 2012.11.12 ம் திகதி உத்தியோகபூர்வமாக நடத்தப்பட்டது.அதில் பிரதம அதிதிகளாக பைத்துல் மால் தலைவர் செயலாளர் மற்றும் உருப்பினர்கள் கலந்து கொண்டணர். இதன் போது 25 தையல் இயந்திரங்கள் மற்றும் நீர் பம்பிகள் மற்றும் கறவை பசுக்கள் என்பன வழன்கப்பட்டன. மற்றும் பைத்துல் மால் இனால் கிராமத்திக்கு நீர் தாங்கி மற்றும் கிணறு என்பன வழன்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment