Banner 468 x 60px

 

Sunday, November 25, 2012

0 comments

Samsung-ன் புதிய ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் வெளியானது

Samsung Galaxy S4 ஸ்மார்ட்போன் வருகிற 2013ம் ஆண்டில் அறிமுகமாகலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் Cortex A15 processor, 13MP rear camera மற்றும் Exynos S450 chipset வசதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இது 4.99 inch 1080p Super AMOLED display வசதியை கொண்டதாக இருக்கும் என்றும், இதனால் 1920 X 1080 pixel திரை துல்லியமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

மேலும் Galaxy S-3யின் மேம்படுத்தப்பட்ட வசதியான Galaxy S-4 ஸ்மார்ட்போன் 16GB /32 GB/64 /128 GB Memory வசதியினையும் கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

0 comments:

Post a Comment