
செம்சுங் தனது கெலக்ஸி வரிசை ஸ்மார்ட் போன்களின் அடுத்த தயாரிப்பான எஸ்4 வினை கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டது.
அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரில்
இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் செம்சுங் கெலக்ஸி எஸ்4வினை
அறிமுகப்படுத்தியிருந்தது
செம்சுங் கெலக்ஸி எஸ்4
செம்சுங்கின் கெலக்ஸி எஸ் வரிசை ஸ்மார்ட் போன்கள் சந்தையில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றவை.
கெலக்ஸி எஸ்1, எஸ்2, எஸ்3 என அனைத்தும் 100 மில்லியன்களுக்கு அதிகம் விற்பனையாகியுள்ளதாக...