வெல்பொதுவெவ
பிரதேச இளைஞர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வு ஒன்று SEEDS இனால் கடந்த பெப்ருவரி மாதம் 14 ம் திகதி இஷாத் தொழுகையைத் தொடர்ந்து பாடசாலை மண்டபத்ததில்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விரிவுரையாளராக
வைத்தியர் மொஹமட் அலவி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். காதல் இஸ்லாத்தில் ஏன் ஹராம் என்ற தலைப்பில்
அவரது விரிவுரை அமைந்திருந்தது அதன் போது வெல்பொதுவெவ ஷூறா ஜமாத் அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
Friday, March 1, 2013
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment