SEEDS இனால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர் வழிகாட்டல் கருத்தரங்கும்
இளைஞர் வழுவூட்டல் நிகழ்வும் கடந்த வௌ்ளிக்கிழமை 2013.03.08 ஆம் திகதி
நடைபெற்றது. இந்நிகழ்வை நடாத்துவதற்காக மடவளையைச் சேர்ந்த அஷ் ஷேய்க் அனஸ்
(நளீமி) கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஆசிரியர்களுக்கான இஸ்லாமிய
கண்ணோட்டத்தில் ஆசிரியர்களுக்கான பொறுப்புகள் என்ற தலைப்பிலும்
இளைஞர்களுக்கு தற்கால சூழ்நிலையில் சிறந்ததொரு இஸ்லாமிய சமூகத்தை
கட்டியெழுப்புவதில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பிலும்
சிறப்புரையாற்றினார்.அத்துடன் அனறைய தினம் தற்கால சூழ்நிலையில்
முஸ்லிம்களில் என்ன மாற்றம் நிகழ வேண்டும் என்ற தலைப்பில் விஷேட குத்பா
பேருரையும் நடைபெற்றது. இந்நிகழ்வை ஏற்பாடு செய்ய ஊரில் உள்ளங்கள் எமக்கு
பண உதவி மற்றும் ஆலோசனைகளை வழங்கினர் அவர்களுக்கு அல்லாஹ் அருள் செய்ய
வேண்டுகிறோம்.
Monday, March 11, 2013
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment