Banner 468 x 60px

 

Monday, March 25, 2013

இலங்கை முஸ்லிம் மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

0 comments

 
சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம் சிட்டகொங் பங்களாதேஷ் (International Islamic University Chittagong,Bangladesh) கடந்த மூன்று வருடங்களாக இலங்கை முஸ்லிம் மாணவர்களுக்கு இலங்கை வாமி நிறுவனமூடாக இளமாணி பட்டப்படிப்புக்கான புலமைப்பரிசிலை வழங்கிக்கொண்டிருக்கின்றது.

2012ம் வருடத்துக்கான மேற்படி புலமைபரிசிலின் பின்வரும் கற்கை நெறிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

01.Quranic Science & Islamic Studies (علوم القرآن والدراسة الإسلامية)
02. Dawah & Islamic Studies (الدعوة والدراسة الإسلامية) 
03. Computer Science & Engineering (CSE)
04. Elacronic & Telecommunication Engineering (ETE)
05. Elecrical & Electronic Engineering (EEE)
06. Pharmacy 
07. Law (LLB)
08. English Language & Literature (ELL)

  விண்ணப்பிப்பதற்கான தகுதி:-

G.C.E (A/L) பரீட்சையில் மூன்று பாடங்களிலும் சித்தி அல்லது விண்ணப்பிக்கும் கற்கை நெறியில் உயர் டிப்லோமா சான்றிதல் பெற்றிருத்தல்.

விண்ணப்ப படிவம் பெரும் இடம்:-
WAMY OFFICE, COLOMBO

விண்ணப்ப முடிவுத்திகதி 13.07.2102.

நேர்முகப்பரீட்சை 14.07.2012.

மேலதிக தகவல்களுக்கு www.wamy Sri lanka.com ,Br. Shafi  0114-616652.

Information: Irshath (As-Sharqee)
International Islamic University Chittago

0 comments:

Post a Comment