க.பொ.த உயர்தரம், சாதாரண தரம் முடித்தவர்களுக்கான தொழில் வழிகாட்டல் விஷேட கருத்தரங்கு சென்ற ஞாயிறு 2013.03.10 ஆம் திகதி வெல்பொதுவெவ முஸ்லிம் மஹா வித்தியால பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இதனை SEEDS நிறுவனமும் Colombo Higher Education Consultant நிறுவனமும் City and Guilds நிறுவனமும் சேர்ந்து இதனை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வில் Colombo Higher Education Consultant நிறுவனத்தின் பணிப்பாளர் ஹிப்லான் ஹமீட் அவர்களும் City and Guilds நிறுவனத்திலிருந்து மொஹமட் இர்ஷாத் அவர்களும் தகவல் தொழில்நுட் விஷேட நிபுனர் மொஹமட் அக்ரம் அவர்களும் விஷேட அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
Tuesday, March 12, 2013
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment