
நாசா நிறுவனத்தினால் அனுப்பப்பட்ட கெப்லர் விண்கலம் பூமிக்கு அனுப்பியுள்ள புகைப்படங்கள் இதனை உறுதி செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2009 ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்ட கெப்லர் விண்கலம் 461 புதிய கிரகங்கள் விண்ணில் இருப்பதை உறுதி செய்துள்ளதுடன், இதுவரையிலும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் நட்சத்திரங்களின் புகைப்படங்களை அனுப்பியுள்ளது.
0 comments:
Post a Comment