Banner 468 x 60px

 

Tuesday, January 1, 2013

உருளைக் கிழங்கில் அல்லாஹ், பிஸ்மில்லாஹ் போன்ற சொற்பதங்கள்

0 comments

மடவளை பஸார் புகையிலை தோட்ட பிரதேசத்தில் வசிக்கும் ஜனாப் ரிம்சான் என்பவரின் வீட்டில் இருந்த உருளைக் கிழங்கு ஒன்றில் அல்லாஹ், பிஸ்மில்லாஹ் போன்ற சொற்பதங்கள் காணப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.



மடவளை, வாங்குவகடை அக்ரம் என்பவரின் கடையில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட குறிப்பிட்ட தொகை உருளைக் கிழங்கில் இருந்தே இந்த அபூர்வ கிழங்கு கண்டறியப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment