
சீனாவில் வயது வந்த பிள்ளைகள் தமது பெற்றோரை அடிக்கடி பார்வையிட வேண்டும் எனக் கட்டாயப்படுத்தும் வகையிலான சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை மீறுபவர்களுக்கு எதிராக தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் வயதான பெற்றோர் தனிமையில் அநாதரவாக கைவிடப்பட்டுள்ள நிலையில் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சீன சனத்தொகையில் எட்டில் ஒரு பங்கினர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.
0 comments:
Post a Comment