Monday, January 7, 2013
அவுஸ்திரேலியாவின் டஸ்மானியாவில் காட்டுத் தீ: 100 பேரைக் காணவில்லை!
அவுஸ்திரேலியாவின், டஸ்மானியா தீவுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அடுத்து அங்கு சுமார் 100 பேர் வரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடுமையான வெயில் காரணமாக அங்கு வெப்பநிலை 41 பாகை சென்டிகிரேட்டுக்கும் அதிகமாகவுள்ளது. இதனால் இங்குள்ள காட்டில் 10-க்கு மேற்பட்ட இடங்களில் தீப்பிடித்து எரிந்து வருகிறது.
கடுமையான வெயில் காரணமாக அங்கு வெப்பநிலை 41 பாகை சென்டிகிரேட்டுக்கும் அதிகமாகவுள்ளது. இதனால் இங்குள்ள காட்டில் 10-க்கு மேற்பட்ட இடங்களில் தீப்பிடித்து எரிந்து வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment