
புதிதாக தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு படகு (LIFEBOAT) ஒன்று 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளது.
LIFEBOAT என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இப்படகானது 70 இருக்கைகளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் பீப்பாய்கள் மற்றும் கடல்சார் கட்டிடங்களில் தொழில்புரிபவர்கள்
அவசர நிலைமைகளின்போது இப்படகின் மூலம் உயிர்தப்பும் வகையில் இது
வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்படகின் பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப பரிசோதனை நடவடிக்கை
வெற்றியடைந்துள்ளது....