அமெரிக்காவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக அதிபர் பராக் ஒபாமாவுக்கு நெருக்கமான ஜான் கெர்ரி நியமிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஹிலாரி கிளிண்டன் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு நெருக்கமான ஜான் கெர்ரி அமெரிக்காவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். ஜான் கெர்ரி தற்போது மாசாசூசெட்ஸ் மாகாண செனட் உறுப்பினராக இருந்து வருகிறார்.
0 comments:
Post a Comment