SEEDS இனால் ஏற்பாடு செய்யப்பட்ட க.பொ.த சாதரண தரத்துக்கான கருத்தரங்கு
SEEDS இனால் ஏற்பாடு செய்யப்பட்ட க.பொ.த சாதரண தரத்துக்கான கருத்தரங்கு தொடர் மிகவும் சிறப்பாக வெல்பொதுவெவ அல்-இல்மியா முஸ்லிம் மகா வித்யாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்று முடிவடைந்தது.
நவம்பர் மாதம் 16ம் திகதி இஸ்லாம் பாடம் சிலாபம் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் தஜுல் முனீர் அவர்களாளும் 18ம் திகதி விஞ்ஞான பாடம் களனி பல்கலைழக மருத்துவ பீட மாணவர் M.H.M ஹஸ்மின் மற்றும் ருகுணு பல்கலைகழக மருத்துவ பீட மாணவர் H.ஸ்.M இஹ்திஸாம் இனாலும், சித்திர பாடம் புத்தளம் பிரதேசத்தில் பிரபல ஆசிரியர் முகம்மட் அவர்களாளும் நடத்தபட்டது.
இந்நிகல்வுகளுக்கு பாடசாலையின் அதிபர் M.S.S முஸ்தபா உட்பட பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
epfo;tpd; Muk;gj;jpd; NghJ SEEDS ,d; cgjiytu; S.D.M rpahj; ciwahw;Wk;
NghJ ,J vkJ epWtdj;jpd;; fy;tpj;Jiwia tpUj;jp nra;tjw;fhd nraw;ghLfspy; xd;W
vdTk;. ,t;thwhd epfo;Tfs; rpwg;ghf miktJ vkf;F ngWk; ntw;wpahFk; vd;Wk; ,r;re;ju;g;gj;ij
Mf;fpj;je;j my;yh`;Tf;F Kjw;fd; ed;wpiaj; njuptpj;;;Jf;nfhs;tJld; ,f;fUj;juq;if
Vw;ghL nra;tjw;F gzcjtp toq;fpa> toq;fpf;nfhz;bUf;fpd;w ntspehl;by;
gzpGupfpd;w ez;gu;fSf;F cskhu;e;j ed;wpia njuptpj;;;Jf;nfhs;tjhfTk;
Fwpg;gpl;lhu;.
,e;epfo;Tfis Vw;ghL nra;tjpy; SEEDS ,d; cWg;gpdu;fs; kpfTk; RWRWg;ghfTk;
re;NjhrkhfTk; nraw;gl;lik Fwpg;gplj;jf;f tplakhFk;.
Science Seminar Images
Art Seminar Images
Islam Seminar Images
0 comments:
Post a Comment